tamilmaxs.com tamilmaxs: Tamilmaxs log

ஓவியாவுக்கு மன்மதன் அம்பு கொடுத்த பெறிய அதிர்ச்சி !!

மன்மதன் அம்பு படத்தில் அதிகப்படியான காட்சிகளில் வராதது குறித்து நடிகை ஓவியா கருத்து தெரிவித்துள்ளார். கமல்ஹாசனுடன் ஒரு படத்திலதவது நடிக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் ஓவியா மட்டும் விதிவிலக்கா என்ன? முதல் படமான களவாணி சூப்பர் ஹிட் ஆன மகிழ்ச்சியில் இருந்த ஓவியாவுக்கு கமல்ஹாசனின் மன்மதன் அம்பு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கமல்ஹாசன் படம் என்றதும் மறு பேச்சின்றி நடிக்க ஒப்புக் கொண்ட ஓவியாவுக்கு படம் ரீலிஸ் ஆனதும் வருத்தம் இருந்ததோ இல்லையோ... அவரது

0 comments:

கருத்துரையிடுக