வம்சம் படத்துக்குப் பிறகு விமலைக் கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை பாண்டிராஜ் இயக்கவிருப்பதாகவும் அந்தப்படத்தை இயக்குநர் லிங்குசாமி தயாரிக்கப் போவதாகவும் முதலில் சொல்லியிருந்தார்கள்.
பாண்டிராஜ் அறுபதுஇலட்சம் சம்பளம் கேட்டதால் லிங்குசாமி அவரை வைத்துப் படம் தயாரிக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம்.
0 comments:
கருத்துரையிடுக