ஒரு அப்பா, இரண்டு அம்மாக்கள். இதில் இரண்டாவது தாய்க்கு பிறந்தவர் விஷால். மூத்தவருக்கு பிறந்தவர் ஆர்யா என்று போகிறது கதை. பத்திரிகைகளும் மீடியாக்களும் முன்பே கிசுகிசுத்த மாதிரி விஷால் பெண்மை கலந்த தோற்றத்தில் நடிக்கிறார்.உற்றார் உறவினர் நண்பர்கள் என்று போகிற இடத்திலெல்லாம்
கேலியையும் கிண்டலையும் அனுபவிக்கும் விஷால், அடிக்கடி வீட்டின் மூலையில் குறுகுறு பார்வையோடு அமர்ந்திருப்பாராம். அப்படி ஒருநாள் அமர்ந்திருக்கும் போதுதான் அந்த சம்பவம் நடக்குமாம்
|


0 comments:
கருத்துரையிடுக