விஜய், அஜீத் திடீரென சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு புளியந்தோப்பில் உள்ள பின்னி மில்லில் நடந்தது. அஜீத் மங்காத்தா படப்பிடிப்புக்காக அங்கு முகாமிட்டு இருந்தார். விஜய் பக்கத்து அரங்கில் வேலாயுதம் படத்தில் நடித்துக் கொண்டு இருந்தார்.
படப்பிடிப்பு இடைவேளையில் அவர்கள்
0 comments:
கருத்துரையிடுக