tamilmaxs.com tamilmaxs: Tamilmaxs log

ரஞ்சிதா இணையதளத்தில் ரகசியம் : கோடம்பாக்கத்தில் பரபரப்பு !!

ஆறிப்போன அப்பளம் மாதிரி நமுத்துப் போய்விட்டது ரஞ்சிதா விவகாரம். காவல்

துறை விசாரணைக்கு வருவார். நித்யானந்தா பற்றியெல்லாம் பேசுவார் என்று எதிர்பார்த்திருந்த மீடியாவுக்கும் பொதுமக்களுக்கும் சைலண்ட்டாக இருந்து \'பிரசாதம்\' கொடுத்ததுதான் மிச்சம். ஆனால் சாமியார் சர்ச்சையில் மாட்டுவதற்கு முன்பு அவர் ஒரு பிளாக் வைத்திருந்ததாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.


மேலும்

0 comments:

கருத்துரையிடுக