tamilmaxs.com tamilmaxs: Tamilmaxs log

அஜித்துக்கு எதிராக கண்டன போஸ்டர்!

அஜித் ரசிகர் மன்றத்திற்குள் எழுந்திருக்கும் குழப்பங்கள் அவ்வளவு சீக்கிரத்தில் முடியாது போலிருக்கிறது. தனது ரசிகர்களை தானே விரட்டியடிக்கிற கொடுமையைதான் இப்போதும் செய்து கொண்டிருக்கிறார் அஜித்.

வருடத்திற்கு ஒரு நாளாவது எங்களை சந்திக்க வேண்டும் என்று துடியாக துடிக்கிறார்கள் அவர்கள். ஆனால், அவர்கள் யாரையும் என்னிடம் அனுப்ப வேண்டாம். நீங்களே பேசி முடிங்கள் என்று ரசிகர் மன்ற தலைவர் சுரேஷ் சந்திராவிடம்

0 comments:

கருத்துரையிடுக