tamilmaxs.com tamilmaxs: Tamilmaxs log

நடிகை மீனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது !!

நடிகை மீனாவுக்கு, சென்னை ஆஸ்பத்திரியில் நேற்று பெண் குழந்தை பிறந்தது.

மீனாவுக்கும், பெங்களூரில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் வித்யாசாகருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

0 comments:

கருத்துரையிடுக