tamilmaxs.com tamilmaxs: Tamilmaxs log

கோ படத்தில் விஜய், சூர்யா, ஆர்யா, ஜீவா, ஜெயம்ரவி, பரத், தனுஷ் !!

ஜீவா, கார்த்திகா ஜோடியாக நடிக்கும் படம் “கோ”. கே.வி.ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தில் நிறைய ஹீரோக்களை வைத்து வித்தியாசமான பாடல் காட்சி ஒன்றை படமாக்குகின்றனர்.இந்தியில் ரிலீசான ஓம்சாந்தி ஓம் படத்தில் இதுபோன்ற பாடலொன்று இடம் பெற்று இருந்தது.

அந்த பாடலில் ஷாருக்கான், ஹிருத்திக்ரோஷன், தர்மேந்திரா, கோவிந்தா, பிரியங்கா சோப்ரா, கஜோல் உள்ளிட்டோர் நடனம் ஆடினர். அதேபோன்று இப்படத்தில் காட்சிகளை எடுக்கின்றனர்.
ரூசா கிளப் டான்சராக வருகிறார். அவருடன்

0 comments:

கருத்துரையிடுக