கண்ணோடுகாண்பதெல்லாம்,கிங்,கொக்கி,லீ,லாடம் என ஐந்து படங்களை இயக்கியும் கிடைக்காத பெயர்,புகழ் ஆகியன மைனா படத்தின் மூலம் இயக்குநர்பிரபுசாலமனுக்குக் கிடைத்திருக்கிறது.
புகழ் மட்டுமின்றி பணத்துக்கும் இந்தப்படத்தின் வெற்றி வழி செய்திருக்கிறது.திடீரென கிடைத்த இவ்வளவு வெளிச்சத்தினால் அவர் மிகவும் தடுமாறிப்போயிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
எதனால் இப்படிச் சொல்கிறார்கள்?என்று தேடிப்பார்த்தால்,ஒரு
எதனால் இப்படிச் சொல்கிறார்கள்?என்று தேடிப்பார்த்தால்,ஒரு
0 comments:
கருத்துரையிடுக