tamilmaxs.com tamilmaxs: Tamilmaxs log

ரஜினி பட விவகாரம் : 22 பேருக்கு தீர்ப்பு கூறப்பட்டது !

நடிகர் ரஜினிகாந்த், மனிஷாகொய்ராலா நடித்த பாபா திரைப்படம் 2002 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளியானது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஸ்ரீரங்கா திரையரங்கில் இப்படம் திரையிடப்பட்டது. அப்போது தியேட்டரை சேதப்படுத்தி பாபா படச்சுருள் அடங்கிய பெட்டி கடத்திச்செல்லப்பட்டது.

இது தொடர்பாக அரியலூர் மாவட்ட பாமக செயலாளர் வைத்தி, ஜெயங்கொண்டம் நகர செயலாளர் ரங்கநாதன் உள்ளிட்ட 22 பேர் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு

0 comments:

கருத்துரையிடுக