அஜித் இன்றி கௌதம் மேனன் ‘துப்பறியும் ஆனந்த்’ படத்தை இயக்குவது சாத்தியமில்லை என்று பலரும் எண்ணி வந்த வேளையில், கௌதம் மேனன் அஜித்தை விலக்கி வைத்துவிட்டு படத்திற்கான வேலையை துவங்கியுள்ளார்.
முதலில் கௌதமின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட அஜித், பின் ஈகோ காரணமாக கௌதமிடம் எந்தவித விளக்கமும் தெரிவிக்காமலே மற்ற படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். பின் இவ்விருவருக்கும் இடையே வார்த்தை மோதலும் ஏற்பட்டது.
மிகச்சிறந்த இயக்குனரான கௌதம் மேனன், எந்தவொரு நடிகருக்கு
0 comments:
கருத்துரையிடுக