அதாவது இன்விடேஷனில் இவருக்கு மட்டும் தனி அந்தஸ்து கொடுக்கப்பட்டிருந்தது. ஏகப்பட்ட விவிஐபிகள் பெயரை அதில் அச்சிட்டிருந்த இயக்குனர், இவர்களுடன் சோனியா அகர்வால் என்று அச்சிட்டிருந்தார் தனி கலரில்.
இத்தனைக்கும் அந்த படத்தில் சோனியாவுக்கு சின்னதாக ஒரு கேரக்டர் கூட தரப்படவில்லை.
அப்படியிருந்தும் ஏகப்பட்ட பில்டப்புகளோடு அழைத்தவர் முதல் வரிசையில் உட்கார வைக்காவிட்டால் எப்படியிருக்கும்? அப்படிதான் இருந்தது சோனியாவுக்கு
0 comments:
கருத்துரையிடுக