நாம் எந்தவித கருத்தையும் ‘முடிவென’ கூறப்போவதில்லை என்ற போதிலும், சில விஷயங்களை வாசகர்களுக்கு விளக்க வேண்டியது நமது கடமையாகிறது.
1996ல் ஆரூர் தமிழ்நாதன் எழுதிய ‘ஜுகிபா’ என்ற சிறுகதையை ஆர அமர நிதானமாக படித்துவிட்டு, எந்திரனை பார்க்கும்போது அவற்றிற்கிடையேயான ஒற்றுமை தெள்ளத்தெளிவாக புலப்பட்டது. சில காட்சிகளும், கதையின் கருவும் இரண்டிலும் ஒன்றுபோல் உள்ளது.
பல அறிவியல் ஒட்டைகளுடன் எழுதப்பட்ட சிறுகதையே ‘ஜுகிபா’. அக்கதையில்
0 comments:
கருத்துரையிடுக