tamilmaxs.com tamilmaxs: Tamilmaxs log

3 இடியட்ஸ் விலகி செல்ல போட்டி அதிகரிக்கின்றது ! புதிய தகவல்.

சூப்பர்ஸ்டாரின் இரண்டு படங்களை எளிதாக இயக்கி முடித்துவிட்ட இயக்குனர் ஷங்கருக்கு, ’3 இடியட்ஸ்’ மட்டும் என்னவோ ஆரம்பத்திலிருந்தே ராசி இல்லாதே இருந்து வருகிறது.

மாதவன், சிம்பு, சித்தார்த், ஆர்யா என பலர் வரிசையாக படத்திலிருந்து விலக, படக்குழுவை நிர்ணயிப்பதே ஷங்கருக்கு தலைவலியாக இருந்து வருகிறது.

என்ன துரதிர்ஷ்டமோ? ஷங்கரின் பிரதான இசையமைப்பாளரான ரஹ்மானின் கால்ஷீட்டும் கிடைக்காது, ஹாரிஸ்ஜெயராஜை வைத்து இசையமைக்க வேண்டிய நிர்பந்தமும் உருவாகிவிட்டது.

தனது கடைசி படத்தில் ‘உலகஅழகியை’ படமாக்கிய ஷங்கர், தற்பொழுது அதிகம் பிரபலமாகாத இலியானாவை படமாக்கவுள்ளார். இவ்வாறு ’3 இடியட்ஸ்’ ஒரு புறம் திணறிக்கொண்டிருக்க, மறுபுறம்

மேலும் வாசிக்க<<<<

0 comments:

கருத்துரையிடுக