இலங்கைப் புகழ் அசினும், அவருக்குக் காவலனாக நடிக்கும் விஜய் யும் இப்போது இருப்பது... லாவாஸாவில்!
லாவாஸா?
பூனா அருகே ஸையாத்ரி மலைத் தொடர்களில் அமைந்துள்ள குளுகுளு பிரதேசம்தான் இந்த லாவாஸா. கிட்டத்தட்ட ஆஸ்திரேலியா , நியூஸிலாந்தில் இருக்கும் எஃபெக்ட் லாவாஸாவிலேயே கிடைக்குமாம்.
திட்டமிட்டுக் கட்டப்பட்ட முதல் இந்திய நகரம் என்ற பெருமையும் லாவாஸாவுக்கே உண்டு.
இயற்கையின் அழகு கெடாமல் பராமரிக்கப்படும் இந்த மலை நகரில் எடுக்கப்படும் முதல் தமிழ்ப் படம் காவலன்தான்.
காவலன் படத்துக்காக
காவலன் பொங்கலுக்கு வராது ? -திடுக்... திகில்...திருப்பம்!
14 ஆண்டுகள் முன்பு
0 comments:
கருத்துரையிடுக