இப்போது அந்நிறுவனத்தின் தயாரிப்பில் அவரே இயக்கியிருக்கும் நடுநிசிநாய்கள்,அவருடைய உதவியாளர் இயக்கியிருக்கும் வெப்பம்,சுசீந்திரன் இயக்கிக்கொண்டிருக்கும் அழகர்சாமியின்குதிரை ஆகிய படங்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன.
இவைதவிர ஈரம் படஇயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் முதல்வர்கருணாநிதியின் பேரன் அருள்நிதி நடிக்கும் ஒரு படத்தையும்,கற்றதமிழ் படத்தை இயக்கிய ராம் இயக்கி நடிக்கும் ஒரு படத்தையும் நானே தயாரிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

அறிவழகனும்,ராமும் அவர் சொன்னதை நம்பிக் காத்துக்கொண்டிருக்கிறார்களாம்.ஆனால்
0 comments:
கருத்துரையிடுக