ஐயோ பாவம் அமலா! ஏன் இத்தனை சோகம், மைனாவும், அவரது கேரியரும் நல்லாதானே டெவலப் ஆகிட்டு இருக்கு, அப்புறமும் ஏன் இந்த அச்சச்சோ...?
இந்த ஐயய்யோவுக்கும் அச்சச்சோவுக்கும் பின்னால் பெரிய விஷயம் ஒன்று இருக்கிறது. ரைட்டோ, தப்போ, இவர் நடித்த சிந்து சமவெளி படம்தான் அமலாவை உலகறிய வைத்தது.
அந்த படத்தில் இவரின் முடிவு தற்கொலை! செத்த வரைக்கும் நல்லதுதான். இந்த பொண்ணு வாழ்ந்து
0 comments:
கருத்துரையிடுக