நேற்று இரவு (11.10.2010) சென்னை சத்யம் திரையரங்கில் \'சோஷியல் நெட்வொர்க்\' என்ற ஆங்கிலப் படத்தின் பிரீமியர் காட்சியில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் அறிந்தோ அறியாமலோ தனுஷும் சிம்புவும் சந்தித்துக் கொண்டார்கள். தனுஷ் தன் மனைவி சௌதர்யாவுடன் வந்திருந்தார். சிம்புவும் வந்திருந்தார்.
சிம்புவையும் தனுஷையும் ஒன்றாக நிற்க வைத்து புகைப்படங்கள் எடுக்க திரையரங்கத்தின் வெளியே காத்திருந்தனர் பத்திரிகையாளர்கள்.
படத்தின் இடைவெளியின் போது இரண்டு பேருமே வெளியே வரவில்லை. படம் முடிந்து வெளியே வந்ததும் தனுஷும் சிம்புவும் \'ஹாய்\' சொல்லிக் கொண்டார்கள்.
அப்போது சௌந்தர்யா தனுஷ் அருகில்
0 comments:
கருத்துரையிடுக