tamilmaxs.com tamilmaxs: Tamilmaxs log

ரஜினி , கமலை இணைக்கும் ரூ. 500 கோடி !!


ஷங்கர் தற்போது இந்தியில் ஹிட்டான “3 இடியட்ஸ்” படத்தை தமிழில் ரீமேக் செய்யும் வேலையில் உள்ளார். விஜய் நாயகனாக நடிக்கிறார்.
இந்த படம் முடிந்ததும் ரஜினி, கமல் நடிக்கும் படத்தை துவங்குவார் என்றும் செய்திகள் பரவின.
இதுபற்றி ஐதராபாத்தில் கமலிடம் நிருபர்கள் நேற்று பேட்டி கண்டனர். நீங்களும், ரஜினியும் சேர்ந்து நடிக்க ஷங்கர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்து கமல் கூறியதாவது:-
ஷங்கர் இயக்கும் ரூ. 500 கோடி

0 comments:

கருத்துரையிடுக