tamilmaxs.com tamilmaxs: Tamilmaxs log

மைனா புதுமணத் தம்பதிகளைப் போல திணறிக் கொண்டிருக்கின்றனர் !

பெருவாரியான பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கும் மைனா திரைப்படக் குழுவினர் இப்போது புதுமணத் தம்பதிகளைப் போல விருந்து நிகழ்ச்சிகளுக்கு உற்சாகமாகப் போய்க் கொண்டிருக்கின்றனராம்.

தீபாவளிக்கு வந்த மைனா படம் பெரும் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் வந்த நல்ல படங்களில் முதன்மையானது என்ற பெயரையும் அது வாங்கியுள்ளது.

படத்தை வாங்கிய உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் பாலா என பல தரப்பினரின் பாராட்டுக்களை முதலிலேயே வாங்கி விட்டது மைனா. உச்சமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் இப்படத்தை வாயார பாராட்டியுள்ளார். இப்படத்தில் நடிக்காமல் போய் விட்டேனே என்று வருத்தமும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்

0 comments:

கருத்துரையிடுக