tamilmaxs.com tamilmaxs: Tamilmaxs log

விஜய், ஏஆர்ரகுமான்,ஏஎம்ரத்னம் கூட்டனியல் புதிய படம் !!

நீண்டஇடைவெளிக்குப் பின்பு படத்தயாரிப்பில் இறங்கவிருக்கிறார் ஏஎம்ரத்னம்.இதற்கு நடிகர்விஜய் அவருக்கு ஒரு படம் நடித்துத்தர இசைந்ததே காரணம்.

விஜய் ஒப்புக்கொண்டதும் பல இயக்குநர்களைத் தேடி கடைசியில் விக்ரம்குமாரை வைத்து ஒரு கதை உருவாக்கிவிட்டார்களாம்.இதே இயக்குநர் முன்பு உருவாக்கிய கதையை விஜய் நிராகரித்துவிட்டார் என்றும் சொல்லப்பட்டது.

அதன்பின் வேறு கதையைத் தயார் செய்து விஜயை ஒப்புக்கொள்ள வைத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.இந்தப்படத்திற்கு இசையமைக்க ஏஆர்ரகுமானைக் கேட்டுக்கொண்டிருக்கிறாராம் ரத்னம்.

ஏற்கெனவே விக்ரம்குமார் விக்ரமை வைத்து இயக்கவிருந்த

0 comments:

கருத்துரையிடுக