நடிகை, இசையமைப்பாளர், நடனக் கலைஞர் என பன்முகங்களை கொண்ட ஸ்ருதிஹாசன் ‘7ஆம் அறிவு’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
‘7ஆம் அறிவு’ ஸ்ருதியின் முதல் படம் என்ற போதிலும் அறிமுக நாயகியை போல நடக்க மறுப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
AR முருகதாஸ் இயக்கத்தில், சூர்யாவின் ஜோடியாக ‘7ஆம் அறிவு’ படத்தில் நடித்து வரும் ஸ்ருதி, படப்பிடிப்பு தளத்திற்கு எப்பொழுதும் தாமதமாகவே வருகிறாராம்.
முருகதாஸ், சூர்யா மற்ற கலைஞர்கள் என அனைவரும்
0 comments:
கருத்துரையிடுக