துப்புனா பிரசாதம், தூங்குனா மோனநிலைன்னு அஜீத் விஷயத்துல ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் நெட்டு குத்தா நின்னு அடிக்கிற ஜால்ராவுக்கு அளவே இல்லை. அதில் லேட்டஸ்ட் காமெடி அஜீத் போட்ட பிரயாணி!
ஒரு விஷயத்தை பரப்புவதற்கு முன்பு இது சாத்தியமா என்பதை கூட யோசிக்காமல்
செய்வதில் தமிழனுக்கு நிகர் அவனேதான். படப்பிடிப்பு குழுவினருக்கு அவரே தன் கையால் பிரியாணி செய்து போட்டார் என்று பாராட்டுகிறார்கள். சந்தோஷம். ஆனால் அறுசுவை அரசர் நடராஜன் கூட இந்த வேலையை செய்து முடிப்பதற்குள் தீய்ஞ்சு போன உப்புமா ஆகிவிடுவார் என்பதுதான் உண்மை. நிலைமை இப்படியிருக்க கிச்சனில் கிடந்து சிக்கன் போல பொறிய முடியுமா வியர்வையே படாத அஜீத்தால்? இந்த சின்ன யோசனை கூட இல்லாமல் ஏன் இப்படி போற்றித் தள்ளி |
0 comments:
கருத்துரையிடுக