கடந்த வாரத்தில் ஒருநாள் டைரக்டர் கே.எஸ்.ரவிகுமாரின் அலுவலகம் பரபரப்புக்குள்ளானது. காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் திடீர் விசிட்.
அவரது அடுத்த படம் ஹிந்தியில்தான்! இல்லையில்லை, தமிழில்தான் என்று ஆளாளுக்கு ஆசைப்பட்டுக் கொண்டிருக்க, அவரது இந்த சைலண்ட் விசிட் ரஜினியின் அடுத்த படத்திற்காகதான். ஹரா படம் தொடர்பான டிஸ்கஷன் மற்றும் அரட்டைக்காகதான் அங்கு வந்திருந்தாராம் ரஜினி.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் முன்னணி இயக்குனர்களை வீட்டுக்கே அழைத்து பேசிக் கொண்டிருக்கும் ரஜினி, இந்த
0 comments:
கருத்துரையிடுக