சிம்பு இப்போது இலண்டனில் போடாபோடி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்துவிட்டார்.விரைவில் நிக்ஆர்ட்ஸ் தயாரிக்கும் வேட்டைஆரம்பம் படத்தைத் தொடங்கவிருக்கிறார்களாம்.இதற்கிடையில் போடாபோடி படத்தின் கணக்கு வழக்குகளைப் பார்த்த அப்படத்தைத் தயாரிக்கும் ஜெமினிலேப் நிறுவனத்தினர் சிம்பு மீது கடும்கோபம் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
சென்னையைப் போலவே படப்பிடிப்புக்கு
சென்னையைப் போலவே படப்பிடிப்புக்கு


0 comments:
கருத்துரையிடுக