தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் திரைப்படம் கோவையில் உள்ள திரையரங்குகளில் நேற்று நிறுத்தப்பட்டது.
கொங்குநாடு முன்னேற்றக் கழகம், கொங்கு இளைஞர் பேரவை ஆகியோரின் எதிர்ப்பைத் தொடர்ந்து உத்தமபுத்திரன் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது.
அத்திரைப்படத்தில் கவுண்டர் சமூகத்தைப் பற்றி தரக்குறைவான வசனங்கள் இடம் பெறுவதாகக் கூறி கொங்கு இளைஞர் பேரவையின் மாநில அமைப்பாளர் உ.தனியரசு தலைமையில் கோவையில் நேற்று முன் தினம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து மேலும் வாசிக்க<<<<<<
0 comments:
கருத்துரையிடுக