தடைகள் பலவற்றை தாண்டி ‘3 இடியட்ஸ்’ ஹிந்திப் படத்தின் ரீமேக்கான ‘3 ராஸ்கல்ஸ்’ படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. மூன்றாவது இடியட்டிர்கான தேடுதல் வேட்டை ஒரு வழியாக நிறைவடைந்து, ஸ்ரீகாந்த் முடிவாகியுள்ளார்.
இப்படத்தின், முதற்கட்ட படப்பிடிப்பு டேராடூனில் உள்ள, பொறியியல் கல்லூரியில் வரும் டிசம்பர் 6ல் துவங்க இருக்கிறது. 11 நாட்கள் நடைபெறவுள்ள படப்பிடிப்பில், விஜய், மகேஷ் பாபு, ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா என தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்பிற்கான மொத்த படக்குழுவும் கலந்துகொள்ளவுள்ளது.
இருப்பினும்
0 comments:
கருத்துரையிடுக