tamilmaxs.com tamilmaxs: Tamilmaxs log

விஜய் தனது கட்சி அறிவிப்பை வெளியிடுகின்றார் ! கோடம்பாக்கத்தில் பரபரப்பு .

மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை.தயாநிதி-அனுஷ்கா திருமணத்திற்கு தமிழ்சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் போயிருந்தார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவில் முதல்வர் முன்பு அஜீத்தின் பேச்சு அனைவரும் அறிந்ததே. அதை தொடர்ந்து மதுரைக்கே போய் தனது விளக்கத்தை சொல்லிவிட்டு வந்தார் அவர் என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டது அப்போது.

அந்த அஜீத்தே இந்த விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். ஆனால் அஜீத்துக்கு இணையாக எப்போதும் பேசப்படும் விஜய் மட்டும் ஆப்சென்ட்! ஏன்

மேலும் படிக்க<<<<

0 comments:

கருத்துரையிடுக