tamilmaxs.com tamilmaxs: Tamilmaxs log

மாதவனை அழ வைத்த கமல் !! படப்பிடிப்பு தளத்தில்.

கமலும், மாதவனும் “மன்மதன்அம்பு” என்ற படத்தில் இணைந்து நடிக்கின்றனர். ஏற்கனவே அன்பே சிவம் என்ற படத்திலும் சேர்ந்து நடித்தார்கள்.
“மன்மதன் அம்பு” படத்தின் பாடல் வெளியீடு விழாவை சிங்கப்பூரில் நடத்தினார்கள்.

இவ்விழாவில் கமல் தன்னை அழவைத்ததாக மாதவன் கூறினார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி:-
கமல் எனக்கு கடவுள் போன்றவர். அவருடன் நடித்த அனுபவங்கள் மறக்க முடியாதவை.
மன்மதன் அம்பு படத்தில்

0 comments:

கருத்துரையிடுக