tamilmaxs.com tamilmaxs: Tamilmaxs log

என்னை சொதப்பிய ஹிந்தி நிறுவனம் - சதா


பி.வாசு இயக்கத்தில் \"புலிவேஷம்\' படத்தில் நடித்து வருகிறார் சதா. \"\"நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் \"புலிவேஷம்\' படத்தில் நடிக்கிறேன். படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. பிப்ரவரியில் படம் வெளிவரும் என நினைக்கிறேன்.

கன்னடத்தில் ஒரு படம், மலையாளத்தில் ஒன்று என இப்போது நடித்து வருகிறேன். ஹிந்தியில்

0 comments:

கருத்துரையிடுக