கோலிவுட்டில் தற்போது பறப்பது சூர்யா-கார்த்தியின் சகோதரர்கள் கொடிதான். இவர்களின் படம் என்றால் வினியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் வரிந்துகட்டி நிற்கிறார்களாம் வாங்க. சூர்யாவின் \'சிங்கம்\' வசூலில் செய்த சாதனையை கார்த்தியின் \'சிறுத்தை\' விஞ்சும் என்ற பேச்சு கோடம்பாக்கத்தில் கிசுகிசுப்பதால் படத்திற்கு இப்போதே ஏகப்பட்ட வரவேற்பு ஏற்பட்டிருக்கிறது.
இதை உறுதிபடுத்தியிருக்கிறது அண்மையில் நடைபெற்ற \'சிறுத்தை\' படத்தின் பாடல்கள் வெளியீட்டு
இதை உறுதிபடுத்தியிருக்கிறது அண்மையில் நடைபெற்ற \'சிறுத்தை\' படத்தின் பாடல்கள் வெளியீட்டு
0 comments:
கருத்துரையிடுக