tamilmaxs.com tamilmaxs: Tamilmaxs log

ப்ரியாமணியை ப்ருத்விராஜா, ஜெகபதிபாபு இணைத்து காதலிக்கின்றார்களா !!

நடிகைகள் காதல் பற்றி செய்தி வருவதும், அதை சம்பந்தப்பட்ட நடிகைகள் மறுப்பதும், பின்னர் ஒரு நாள் மாலையும் கழுத்துமாக நிற்பதும், அடுத்த சில மாதங்களில் அல்லது வருடங்களில் நீதிமன்றப் படி ஏறுவதும் தொன்று தொட்டு நடக்கிறது.

ப்ரியாமணி இப்போது இரண்டாம் கட்டத்தில்

0 comments:

கருத்துரையிடுக