தமிழ் திரையுலகில் புதுமுகங்கள் வரத்து அதிகம் உள்ளது. ஆனால் ஒன்றிரண்டு படங்களில் நடித்து விட்டு வந்த வேகத்திலேயே காணாமல் போய் விடுகின்றனர்.
இதில் சில நடிகைகள் மட்டும் நிலைத்து நிற்கின்றனர். அவர்களில் நயன்தாரா, திரிஷா, ஸ்ரேயா, தமன்னா, அனுஷ்கா முக்கிய மானவர்கள். இவ்வாண் டின் “டாப் 5” நடிகைகள் பட்டியலில் இவர்களே இருக்கிறார்கள். அதிக சம்பளம் ரசிகர்கள் செல்வாக்கு, நடிப்புத் திறமை போன்றவற்றால் இந்த பட்டியலை அவர்கள் எட்டிப்பிடித்துள்ளனர்.
நயன்தாரா
0 comments:
கருத்துரையிடுக