tamilmaxs.com tamilmaxs: Tamilmaxs log

நடிகர் விஜய் திருச்சி தொகுதியில் போட்டியிடுகின்றார் !! புதிய தகவல்கள்.

நடிகர் விஜய் அரசியல் பிரவேச ஏற்பாடுகள் விறு விறுப்பாகியுள்ளன. சட்ட மன்ற தேர்தலுக்கு முன் புது கட்சியை அறிவிக்கிறார். விஜய் ரசிகர் மன்றம் ஏற்கனவே மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு உள்ளது. அதற்கு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். கிராமப்புறம் வரை மக்கள் இயக்க கிளைகள் உருவாக்கப்பட்டன.
இதன் மூலம் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி ஆதரவு திரட்டப்பட்டன. விஜய்யே நேரடியாக இறங்கி உதவிகளை வழங்கினார். இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டன. ஏழை பெண்களுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டது. 108 பசு தானம், கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு உதவி என மக்கள் பணிகள் தொடர்கிறது. அரசியலில் ஈடுபடுவதற்காகவே இவை நடந்தன.
தமிழ்நாடு முழுவதிலும்

0 comments:

கருத்துரையிடுக