இன்னும் ஒருமாதம் இருக்கும் நிலையில் இப்போதே அந்தப்படம் பொங்கலன்று வராது என்று சொல்கிறார்கள்.அதற்குக் காரணம்?இருக்கிறதாம்.
பொங்கலுக்கு முதல்வர் கதைவசனம் எழுதியிருக்கும் இளைஞன் படமும் வெளியாகவிருக்கிறது.
அதோடு கார்த்தி நடித்திருக்கும் சிறுத்தை படமும் வெளியாகவிருக்கிறது.இவை இரண்டோடு விஜய் நடித்திருக்கும் காவலன் படமும் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
அதோடு கார்த்தி நடித்திருக்கும் சிறுத்தை படமும் வெளியாகவிருக்கிறது.இவை இரண்டோடு விஜய் நடித்திருக்கும் காவலன் படமும் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
சிறுத்தையைப்
0 comments:
கருத்துரையிடுக