tamilmaxs.com tamilmaxs: Tamilmaxs log

நடுரோட்டில் விஜயகுமார் - வனிதா கைகலப்பு !! பின்னனி என்ன ?



நடிகர் விஜயகுமாரும், அவரது மகள் வனிதாவும் விமான நிலைய வாசலில் தகராறு செய்து கைகலப்பில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை விமான நிலையத்துக்கு வந்திருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.

விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதாவும், அவரது முதல் கணவருக்கும் பிறந்த சிறுவன் விஜய் ஸ்ரீஹரியை உரிமை கொண்டாடுவது தொடர்பாக கடந்த சில வாரங்களாகவே விஜயகுமார் - வனிதா இடையே மோதல் இருந்து வந்தது. விஜயகுமாரின் பங்களா

0 comments:

கருத்துரையிடுக