களவாணி படத்தின் நாயகன் விமல், அந்தப் பட பாணியிலேயே தனது காதலியை ரகசியமாய் திருமணம் செய்தார்.
சசிகுமார் தயாரித்து, பாண்டிராஜ் டைரக்டு செய்த \'பசங்க\' படத்தில் அறிமுகமானவர், விமல். படத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் பெயர், மீனாட்சி சுந்தரம். செல்போனில்,என்று இவர் பேசிய வசனம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து தரப்பினர் மத்தியிலும் பிரபலமானது.
இதற்கடுத்து


0 comments:
கருத்துரையிடுக