எந்திரன் வாங்கிய திரையரங்க உரிமையாளர்கள் எல்லாரும் மிகுந்த சந்தோஷத்திலிருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் வழங்கிய தீபாவளி காசோலைதான் காரணம்!
எந்திரன் ரிலீஸ் நேரத்தில் நேரடியாக திரையரங்க உரிமையாளர்களுடன் டீலிங்வைத்துக் கொண்டது சன். சிறிதளவு முன் பணம் தந்துவிட்டு படத்தை திரையிட்டுக் கொள்வது. அந்த பணத்தை தாண்டி வருகிற கலெக்ஷனை பர்சன்டேஜ் அடிப்படையில் இருவரும் பிரித்துக் கொள்வது என்பதுதான் அந்த
0 comments:
கருத்துரையிடுக