tamilmaxs.com tamilmaxs: Tamilmaxs log

சன் - கலைஞர் சேனல்களில் ரஜினி ஸ்பெஷல்

வெளியாகி 1 மாதத்தைக் கடந்த பின்னும் திரையரங்குகளில் திருவிழாக் கோலம் காண்கிறது ரஜினியின் எந்திரன்.

அடுத்து சின்னத்திரையிலும் அவரது ஸ்பெஷல் நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் தொடர்கின்றன. குறிப்பாக இந்த தீபாவளி, \'ரஜினி தீபாவளி\' எனும் அளவுக்கு ரஜினி படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள்தான்.

தொலைக்காட்சியுலகின் முக்கிய சேனல்களான சன் மற்றும் கலைஞர் இரண்டிலும் ரஜினி ஸ்பெஷல்தான்.

0 comments:

கருத்துரையிடுக