‘தசாவதாரம் படப்பிடிப்பிற்குப் பிறகு ஆஸ்கார் ரவிசந்திரனுக்கும், கமல்ஹாசனுக்கும் இடையே பிரச்சனை உண்டானது. இப்படத்தின் வெளியீடு பற்றிக் கூட கமல் பேசவில்லை என்பன போன்ற செய்திகள் வேகமாக வலம் வந்தன. கமலும், ரவிச்சந்திரனும் இனி இணையவே மாட்டார்கள் என வதந்திகள் பரபரப்பாக பரவின.
ஆனால், சமீபத்தில் தாங்கள் மீண்டும் இணைந்து பணியாற்ற வாய்ப்பிருப்பதாக கூறி அனைத்து வதந்திகளுக்கும் கமல்ஹாசன் முற்றுப்புள்ளி வைத்தார்.
0 comments:
கருத்துரையிடுக