tamilmaxs.com tamilmaxs: Tamilmaxs log

ஐஸ்வர்யா ராய் பெயரில் புதிய கொய்யாப் பழம் !

நடிகை ஐஸ்வர்யா ராயைக் கெளரவிக்கும் வகையில் தான் புதிதாக உருவாக்கிய கொய்யாப் பழத்திற்கு அவரது பெயரைச் சூட்டியுள்ளார் உ.பியைச் சேர்ந்த தோட்டக்கலை நிபுணரான ஹாஜி கலிமுல்லா கான் என்பவர்.

உ.பி. மாநிலத்தில் மாம்பழத்திற்குப் பெயர் போன மளிஹாபாத் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கலிமுல்லா கான். இவர் உருவாக்கியுள்ள இந்த புதிய வகை கொய்யாப் பழம், ஆப்பிளைப் போல இருக்கிறது பார்ப்பதற்கு. ஆனால்

0 comments:

கருத்துரையிடுக