tamilmaxs.com tamilmaxs: Tamilmaxs log

இலியானாவை குறி வைக்கும் திரிஷா !!

இலியானா தமிழுக்கு வருவதாலும், அவரது மார்க்கெட் தற்போது தளர்ச்சியுடன் காணப்படுவதாலும் மீண்டும் தெலுங்கில் முகாமிட்டு நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்கத் திட்டமிட்டு வருகிறாராம் திரிஷா.

மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் சேர்ந்து நடித்த குஷியில் இருக்கும் திரிஷா, வருகிற 2011ல் பல புதிய திட்டங்களை நனவாக்க திட்டமிட்டுள்ளாராம். அதில் ஒன்று தெலுங்கில் இழந்த முதலிடத்தைத் திரும்பப் பெறுவது, இன்னொன்று ரஜினியுடன் ஜோடி சேருவது.

தெலுங்கில் தற்போதைக்கு

0 comments:

கருத்துரையிடுக