tamilmaxs.com tamilmaxs: Tamilmaxs log

உலக கோப்பை கிரிக்கெட்டினால் 25 படத்துக்கு ஆப்பு !!

தியேட்டர்கள் கிடைக்காததால் 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசியல் பின்னணி உள்ளவர்கள் விநியோகஸ்தர்களாக மாறியது, அதைத் தொடர்ந்து அவர்கள் சினிமா தயாரிப்புகளிலும் இறங்கியதால் சிறு, குறு தயாரிப்பாளர்கள் தங்களின் திரைப்படங்களை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது தெரிந்த விஷயம்தான்.

இதுதவிர மீடியாக்களின் ஆதரவு உள்ள படங்களை

0 comments:

கருத்துரையிடுக