சித்திக் இயக்கத்தில் விஜய் நடிக்கும் காவலன் படம் கிட்டத்தட்ட தயாராகிவிட்டதென்று சொல்லலாம்.படப்பிடிப்புகள் முடிவடைந்ததால் விஜய் அடுத்த படமான வேலாயுதம் படத்தில் நடிக்கப்போய்விட்டார்.இந்தப்படத்தில் இன்னும் ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
அதற்காக நீண்டநாட்கள் கஷ்டப்பட்டு ஒரு டியூனை வித்யாசாகர் போட்டுக்கொடுத்து பாடல் எழுதி அதைப்பதிவும் செய்துவிட்டு படப்பிடிப்புக்குப் போகலாம் என்று தயாரான நேரத்தில்,


0 comments:
கருத்துரையிடுக